நடிகை ஜான்வி கபூர் நாக்கு மூக்க பாடலுக்கு நடனமாடி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உருவெடுத்து வருகிறார். தடக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ஜான்வி குஞ்சன் சக்சேனா படத்தின் மூலம் தனது நடிப்பு திறமையை நிரூபித்துக் காட்டினார்.#
அந்தப் படம் அவருக்கு ஒரு நடிகையாக அங்கீகாரத்தையும் பெற்றுக் கொடுத்தது. தற்போது தோஸ்தானா மற்றும் குட் லக் ஜெர்ரி என்ற இரு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜான்வி தற்போது 'நாக்க மூக்க' பாடலுக்கு நடனமாடி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தனது நண்பர்களுடன் நாக்கமுக்க பாடலுக்கு ஜான்வி கவர்ச்சியாக உடையணிந்து குத்து டான்ஸ் ஆடியுள்ளார். அந்த வீடியோவைப் பார்க்கும் ரசிகர்கள் உற்சாகமாகி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்துக்கு திரையுலகின் உயரிய விருதான தாத
பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரச
நடிகர் ரஜினிகாந்துக்கு ஜப்பான் நாட்டில் ஏராளமான ரசிக
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேத
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'நானே வருவேன்' படத்தி
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர
கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வ
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந
கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்ப
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து
நடிகர் வடிவேலுவின் புதிய படமான 'நாய் சேகர் ரிட்டர்ன்
ராஜ் கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெட
