கடந்த 201 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து நடத்துனருக்கும், காவலருக்கும் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் நடத்துனர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணிக்கும் போலீசார் அனைவரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “இனி வரும் காலங்களில் மேற்கண்ட மோதல் போக்குச் சம்பவம் போல் நிகழாமல் இருக்க அரசுப் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் போலீஸார் முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும். மாநில மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல், உத்தரவை அனைத்து போலீஸாரும் கடைப்பிடிப்பதை அந்தந்தத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம
ராமசாமி படையாச்சியாரின் 104-வது பிறந்தநாளை முன்னிட்டு ச
முதல்-அமைச்சர்
கோவையில் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அ இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான கார கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால் உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளற திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை வீட்டில் துாங்கி கொண்டிருந்த தம்பியை,அண்ணன் சரமாரியா
