அமெரிக்க வெளியுறவு மந்திரி டோனி பிளிங்கன் முதல் முறையாக அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் நேற்று கூறுகையில், டெல்லியில் வரும் 28-ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை பிளிங்கன் சந்தித்துப் பேசுவார்.
அப்போது, கொரோனா தொடர்பான தொடர்ந்த ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் கூட்டுறவு, பிராந்திய பாதுகாப்பு விஷயங்கள், ஜனநாயக மதிப்பீடுகள் தொடர்பான இருதரப்பு நலன்கள் ஆகியற்றுடன் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாகவும் பிளிங்கன் விவாதிப்பார்.
அவர் அன்றைய தினமே டெல்லியில் இருந்து குவைத் சிட்டிக்கு புறப்பட்டுச் செல்வார். அங்கு அவர் குவைத் உயரதிகாரிகளுடன் பேசுவார். அதன்பின் அவர் 29-ம் தேதி வாஷிங்டன் திரும்புவார் என தெரிவித்தார்.
அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உகà
இலங்கையின் கட்டுநாயக்க, பண்டாà
நேபாளத்தில் பயணிகள் வானுார்தி ஒன்று காணாமல் போயுள்ளதà
சீனாவின் தென்மேற்கு நகரம், பன்னிங். இங்கு பிறந்த நாள் வ
ஐரோப்பிய நாடான கிரீஸ் நாட்டில் வரும் மே 11-ம் திகதி பொதுà
தடுப்பூசிகளை செலுத்துவதற்காக திட்டங்களை வெளியிட அதிà®
உலகம் முழுவதும்
கினியா நாட்டின் பேட்டா என்ற பகுதியில் ராணுவ தளம் அமைந௠மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரேசன் பொருட்களை கள்ளச்சநà மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையிà® ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், கூகுள் போன்ற சமூக வலைதளங்கள அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிபà¯
