வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் எதிர்வரும் திங்கட்கிழமையே தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேனா திங்கட்கிழமை பதவியேற்கின்றார்
வடக்கு மாகாண பிரதம செயலாளராக நேற்று முன் தினம் தொடக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வவுனியா மாவட்டத்தின் பொறுப்புக்களை இதுவரை கையளிக்கவில்லை என்பதால் வவுனியா மாவட்ட அரச அதிபர் பொறுப்பை அங்கு பணியாற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தரிடம் பதில் கடமையாக இன்று கையளிக்கின்றார்.
அதன்பின்னர் அங்கிருந்து இன்று மாலையே விடை பெற்றுச் செல்கின்றார்.
வவுனியாவில் இருந்து இன்று விடை பெற்றாலும் நாளை விடுமுறை தினம் என்பதால் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வடக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒரு
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியம
கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய்
ஐஷ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக்
இரத்தினபுரியில் பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத
யாழ். வலிகாமம் வலயத்துக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வ
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ
முன்னொருபோதுமில்லாத அளவுக்கு நாடு பெரும் பொருளாதார ந
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங
இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து ஆ
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
அரசாங்கம் முகங்கொடுத்துள்ள பாரிய நிதி நெருக்கடியின்
இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ்நாளில் ஒருமுறையா
