More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • அருள்நிதியின் படத்திற்கு வித்தியாசமான தலைப்பு.. போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!
அருள்நிதியின் படத்திற்கு வித்தியாசமான தலைப்பு.. போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!
Jul 21
அருள்நிதியின் படத்திற்கு வித்தியாசமான தலைப்பு.. போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

நடிகர் அருள்நிதியின் படத்தின் டைட்டில் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 



முன்னணி நடிகராக வளர்ந்து வரும் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் ‘டைரி’. அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை பவித்ரா நடித்துள்ளார். புலனாய்வு த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.  ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



இந்த படத்திற்கு பிறகு தற்போது அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன்  இயக்கத்தில் அருள்நிதி நடித்து வருகிறார். விஜய் பாண்டியின் ஒயிட் கார்ப்பெட் பிலிம்ஸ் மற்றும் பிஜி முத்தையா இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்திற்கு பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘தேஜாவு’ என்று வித்தியாசமான பெயரோடு இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அருள்நிதியை பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தேஜாவு என்றால் ‘இப்போது நடக்கும் விஷயம்’ எப்போதோ நடந்த மாதிரி இருப்பதுதான். அதனால் அதுபோன்ற படமாகதான் இப்படம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை விரைவில் முடிக்கவுள்ள அருள்நிதி,  பிரபல யூட்யூப் சேனலான எரும சாணி யூடியூப் சேனலின் விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct05

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இà

Feb26

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளிவந்த à

Oct17

விஜய் டிவியின் பிக்பாஸ் 6 வது சீசன் படு மாஸாக ஓடிக் கொணà¯

Apr30

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் நிகழ்ச்சி கலக்கப்போவது யா

Aug10

தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகைய

Feb01

நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதிà

Jul14

அஜித்தின் வாலி, விஜய்யுடன் குஷி என பல்வேறு வெற்றிப் படà

May17

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்

Jun17

நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்à

Aug29

நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ à

Oct23

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசà¯

Oct23

பிரபல நடன கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரன், 1981ம் ஆண்டு

Jun25

தமிழில் அவன் இவன், தெகிடி, அதே கண்கள், தர்மபிரபு உள்ளிடà¯

Jan02

நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு பெருவாரியான ரசிகர்கள

Feb15

நடிகர் ரஜினியின் மனைவி லதா, இசையமைப்பாளர் அனிருத் மீதà¯

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (04:12 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (04:12 am )
Testing centres