தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைவராக நியமித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தவிட்டார்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள, கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய அமைச்சரும் முன்னாள் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இல.கணேசன், சட்டசபை பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவரிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, மேகதாது அணை கட்டக் கூடாது என்பதே தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தெரிவித்தார்.
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
சொகுசு கப்பல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் அடிக்கட
வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ச
மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது
மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுலை நியமிக்க குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அ பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ தமிழகத்தில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவர் பா அ.தி.மு.க.  கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி ம
