ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று(18) மாலை 6 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக, எதிர்கட்சிகள் முன்வைத்துள்ள அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதத்தின்போது அமைச்சருக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவுப்படுத்துவதே இந்த சந்திப்பின் பிரதான நோக்கமாகவுள்ளதாக ஆளும் கட்சியின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது, புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அரசாங்கத்தின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும
கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்திà
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,
இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றா
ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழிà
கொழும்பு துறைமுக நகரத்தில் திறப்பு விழா!
லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிணà
எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான மà®
அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் ந
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் நீதிமà
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்றுà
நுவரெலியா, ஹோர்டன் சமவெளி வீதியில் பட்டிப்பொல பிரதேசத
வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 288 இà®
