கமலின் 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கமலின் ‘விக்ரம்’ திரைப்படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். கமலின் சொந்த நிறுவனமான ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வரும் இப்படத்தின் வித்தியாசமான டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை சில தினங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதைத்தொடர்ந்து 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் நேற்று துவங்கியது. முதல் நாள் படப்பிடிப்பிலேயே கமல் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த காட்சிகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வலிமை படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதை பெரிய அளவில் கொண்டாட
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
https://youtu.be/qPnSZgZ6Bjc
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா
சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்த
நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கி
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற சுவா
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்
தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தன
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
சிபி சக்ரவத்தி அ
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி
விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ திரைப்படத்த
நடிகை ஆல்யா மானசா கடந்த சில வருடங்களுக்கு முன் யார் என