இங்கிலாந்து இந்தியாவின் நெருங்கிய வர்த்தக கூட்டாளியாக இருந்து வருகிறது. கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்து-இந்தியா இடையிலான வர்த்தகம் ரூ.238 கோடியாக இருந்தது.
இந்த சூழலில் 2030-ம் ஆண்டுக்குள் இரு தரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன. கடந்த மே மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையே காணொலி காட்சி வாயிலாக நடந்த உச்சி மாநாட்டின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகிய இருவரும் விரிவான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தனர்.
இந்த நிலையில் அந்த ஒப்பந்தத்தின் அடையாளமாக கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆப்பிள்களை ஏற்றுமதி செய்துள்ளது. தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு பண்ணையில் இருந்து இந்தியாவுக்கு ஆப்பிள்கள் ஏற்றுமதி செய்யப்படுவதை குறிப்பிட்டு இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தக மந்திரி லிஸ் டிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு
அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயா
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டு மில்லியன் பைச மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக் இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக் உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ர
