தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு கட்சியின் தலைவா் தொடா்ந்து வாழ்த்துக் கூறி வருகின்றனா்.
எதிர்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து கூறினா். இருவருக்கும் கே.அண்ணாமலை சுட்டுரையில் நன்றி கூறியுள்ளார் அதில், அதிமுக - பாஜகவின் தோழமை இன்று போல் என்றும் வளர வேண்டும் என்று கூறியுள்ளார்.
அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி குறித்து அதிமுகவினரும் பாஜகவினரும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டனா். அதைத் தொடா்ந்து ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் 'அதிமுக - பாஜக கூட்டணி தொடரும்' என்று அறிவித்தனா். தற்போது கே.அண்ணாமலையும் அதை உறுதி செய்துள்ளார்.

கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம்
சேலம் உ
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்ப
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக க
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட
கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்ற
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில
சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹா
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்
பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க
ரோஜாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக பலரும் புகார் வாசித
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு
தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய தி
