ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அதிகாரம்’. எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு போன்ற வெற்றி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் கதை, திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். பான்-இந்தியா படமாக தயாராகும் இப்படத்தை பைவ் ஸ்டார் கதிரேசனும், வெற்றிமாறனும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில், ‘அதிகாரம்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தமன் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தின் மூன்று பாகங்கள், சிவலிங்கா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள தமன், தற்போது 5-வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை இந்தாண்டு இறுதியில் தொடங்க உள்ளனர்.
நடிகர் சிம்பு திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான ஒரு
சின்னத்திர
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்.!
நடிகர் விஜய்
தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக அடுத்த வாரம
தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமா
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஹிட்டா
தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வரு
பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. அழ
நடிகை நயன்தாரா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் லேடி சூ
பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட
கில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம
நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந