தமிழக சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டுமென்ற பாஜகவின் கனவு 20 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேறியது. இதற்கு முக்கிய காரணம் பாஜக மாநில தலைவராக இருந்த எல்.முருகன். அவரது தலைமையில் தான் இது சாத்தியமானது. தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் தலைமையில் பாஜக சிறப்பாக செயல்பட்டது. பல சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைந்தனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். எனினும், தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைத்த எல்.முருகனுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாஜக தலைமை திட்டமிட்டது. அதன்படி அவர், மீன்வளம் கால்நடை மற்றும் தகவல் ஒலிபரப்பு ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பக
இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள
கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி.
சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்க
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்த
2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட ச
பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப
ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை
தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள
தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள
திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத