நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினர் இன்று அதன் அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தனர். பின்னர் நீதிபதி ஏ.கே.ராஜன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு
நீட் தேர்வு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு திருப்திகரமாக இருந்தது. 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள், ‘நீட் வேண்டாம்’ என்று கருத்து கூறி உள்ளனர்.
இது வாக்கெடுப்பு அல்ல. பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
முதல்-அமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள 165 பக்க அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது.
நீட் தேர்வு ரத்தாகுமா? என்பது பற்றிய கேள்விக்கும் நாங்கள் பதில் அளிக்க முடியாது. அறிக்கையில் உள்ள தகவல்களை அரசுதான் தெரிவிக்க வேண்டும்.
எங்களது தனிப்பட்ட கருத்துக்களை ஆய்வறிக்கையில் நாங்கள் தெரிவிக்கவில்லை.

திமுக தலைவர்
ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்à® இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண௠கொரோனா காலகட்டத்தில் உலகம் முழுவதும் நிதி நெருக்கடி ஏ திமுக தலைவா் தோ்தலில் போட்டியிட முதலமைச்சர் மு.க.ஸ்டà® இலங்கையின் இன்றைய அவலத்திற்கு இந்தியாதான் பிரதான காரà இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேருக்கு கொரோனா வை ஈஷா யோகா மையத்தில் தங்கியிருக்கும் சுமார் 400 பேருக்கு à® கர்நாடக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்து எடியூரப் ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இà® இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருà தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாà® நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் à® பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மà
