வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் உட்பட நாட்டில் உள்ள அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் NVQ Level 5/6 பரீட்சைகள் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இந் நிலையில் ஒத்திவைக்கப்பட்ட NVQ Level 5/6 பரீட்சைகள் அனைத்தும் வரும் திங்கட்கிழமை (19.07.2021) ஆரம்பமாக உள்ளதாக கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெளி மாவட்ட மாணவர்கள் பரீட்சைக்கு வருகைதரக்கூடிய நிலைமை ஏற்படுத்தப்பட்டிருக்கும் நிலைமையில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் கல்லூரியின் அதிபரை அல்லது நிர்வாகத்தை தொடர்புகொள்ளுமாறு அதிபர் தெரிவித்துள்ளார்.
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.
கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்
பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனைக் à
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆகஸ்ட் மாதà®
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுதà
தமிழ்த்தேசம் இழந்துபோன ஜனநாயகத்தையும், இறந்துபோன சம உ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழீழ வி
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை பெற
யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13
நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியரà¯
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தபà¯
க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத
நாட்டில் உள்ள அனைத்து பிரதான கட்சிகள் முதல் சிறுபான்ம
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதி தனிமைப்படுத்தல் சடà¯
