தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பையா’, ’அஞ்சான்’ உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் லிங்குசாமி. இவர் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்பொத்திநேனி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இவர்கள் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 முதல் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ளார்.
தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவாகயிருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது.
தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்
சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சாண்டி மாஸ்டர
சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’ ப
துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இய
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒர
வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் புதிய திரைப்ப
தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத
ஹாரிஷ் இசையில் கடைசியாக வெளியான படம் காப்பான். சூர்யா
விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ பட
தேவதை போல் கண்களால் ரசிகர்களை கவரும் நடிகை மிர்னாலினி
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சனம் ஷெட்டியுடன் பாலாஜி சண்டை
