இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் இங்கிலாந்துக்கு சென்றார். அவருக்கு இங்கிலாந்து ராணுவம் அணிவகுப்பு மரியாதை அளித்தது. இங்கிலாந்து ராணுவத்தின் படைப்பிரிவுகளை அவர் பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து, இங்கிலாந்து ராணுவ தளபதி சர் நிகோலஸ் கார்ட்டரை சந்தித்து பேசினார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இருவரும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.
இங்கிலாந்தை தொடர்ந்து நரவனே இத்தாலிக்கு செல்கிறார். அந்நாட்டு முப்படை தலைமை தளபதியை சந்திக்கிறார். காசினோ நகரில், இந்திய ராணுவ நினைவுச்சின்னத்தை திறந்து வைக்கிறார்.
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே
உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பா
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய
ஸ்வீடன் தங்களுக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உ ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக தலிபான்கள் தங்கள அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு ப இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த நெதர்லாந்தில் கொரோனாத் தொற்றுப் பரவல் காரணமாக நீடி 13 வருடங்களுக்கு பின்னர் இலங்கை மீண்டும் இரத்தம் பார்த இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நிரந்தமா சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா அமெரிக்காவுடன் ரஷ்யாவுக்குப் பனிப்போர் நீடிக்கும் ந ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித் அமெரிக்காவின் வாஷிங்டனில் நாடாளுமன்றம் அமைந்துள்ள க
