மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீப் தாங்கர் உரையாற்றினார். அப்போது, தேர்தலுக்கு பிந்தைய வன்முறை குறித்து உரையில் எதுவும் கூறப்படவில்லை என்று பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், கவர்னரால் உரையை முழுமையாக வாசிக்க முடியவில்லை.
இந்தநிலையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று சட்டசபையில் பேசினார். அவர் பேசியதாவது:-
மத்தியில் உள்ள பா.ஜனதா தலைமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவர்னரை பா.ஜனதாவினர் பேச அனுமதித்து இருக்க வேண்டும். நான் ராஜ்நாத்சிங் முதல் சுஷ்மா சுவராஜ்வரை எத்தனையோ பா.ஜனதா தலைவர்களை பார்த்து இருக்கிறேன்.
ஆனால் இப்போதைய பா.ஜனதா மாறுபட்டது. இந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கலாசாரம், நாகரிகம், மரியாதை என்றால் என்னவென்றே தெரியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகà
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண௠நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் நீதிமய்யம் கட்சி படு à® கொரோனாவின் 2-வது அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வங௠புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் அனைத்து உள்நாட்à® மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம௠இந்திய விமானப் படைக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 83 த௠இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்ற இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினà கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர்
