பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு உள்ளது. இதனை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு திடீரென உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், பிரசாதம் சாப்பிட்டவுடன் என்னுடைய குழந்தைகளின் உடல்நலம் பாதிப்படைந்தது. கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிரசாதம் சாப்பிட்ட பின் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது என்றார்.
இதையடுத்து, அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரசாதம் சாப்பிட்டு உடல்நலம் பாதிப்பு அடைந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந
சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
தமிழகம் முழுவதும்
நாடு முழுவதும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும அதிமுக முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் திமுக தலைவர இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணி கொரோனா நோய்த் தொற்று காரணமாக 2020-ம் ஆண்டுக்கான நீட் மற்ற கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தன கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளி
