அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் கொண்ட பின், பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார். அந்நாட்டின் துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய அதிபர் ஜோ பைடன், பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கொரோனா தடுப்புக்கான மருந்து பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டியை அறிவிப்பது பற்றி பைடன் பரிசீலனை மேற்கொண்டு வருகிறார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கார்செட்டியை அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைனில் நடக்கும் போர் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந
பண மோசடி மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதியுதவி அள
இந்த உள்ளாடையை ஒருநாள், இரண்டு நாள் அல்ல100 நாட்கள் வரைக
தலிபான்கள்
கொலம்பியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மக்களு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாட்டு மக்களிடம் உரை இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக அமெரிக்காவில் நீர் வற்றி வறண்டு வரும் ஏரியில் இருந்து இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளி உலகிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை நாடான பாகிஸ இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக
