பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை ‘தி லேன்செட் பிளேனட்டரி ஹெல்த்’ பத்திரிகையில் வெளியிட்டுள்ளனர்.
இதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
* உலகமெங்கும் ஆண்டுக்கு 50 லட்சத்துக்கும் அதிகமான இறப்புகளுக்கு அசாதாரணமான வெப்ப நிலை காரணம் ஆகலாம்.
* 2000-2019 ஆண்டுகளில் எல்லா பிராந்தியங்களிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலை அதிகரித்து வந்துள்ளது. இது உலக வெப்பமயமாதல், எதிர்காலத்தில் அதிகளவிலான உயிரிழப்புகளுக்கு காரணமாகும் என காட்டுகிறது.
* இந்தியாவில் அசாதாரண குளிரானது ஆண்டுக்கு 6 லட்சத்து 55 ஆயிரத்து 400 பேர் இறக்கவும், சுட்டெரிக்கும் அதிக வெப்பம் 83 ஆயிரத்து 700 பேர் உயிரிழக்கவும் காரணம் ஆகலாம்.
* உலகளவில் நிகழப்போகிற இறப்புகளில் 9.43 சதவீதம் அதிக குளிர் மற்றும் மிதமிஞ்சிய வெப்பத்தால் நிகழும்.
* இது ஒவ்வொரு ஒரு லட்சம் பேரிலும் 74 கூடுதலான இறப்புகள் நேர்வதற்கு சமமானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய பகுதி
மகாராஷ்டிராவில் உருமாறிய
லட்சத்தீவின் புதிய நிர்வாக அதிகாரியான பிரபுல் கோடா பட மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பà சென்னை
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசிà® உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணà தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை தà தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் கூà கோவிஷீல்டு தடுப்பூசியில் உள்ள மூலப்பொருள்களால் கடும௠நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளிà® ஒரு கல்லூரி மாணவியை பல மாதங்களாக பாலியல் தொல்லை கொடுதà¯
