மந்திய மந்திரிசபையில் நேற்று நடைபெற்ற புதிய மாற்றங்களுக்கு பிறகு மந்திரிகளின் சராசரி வயது 61-ல் இருந்து 58 ஆக குறைந்தது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த நிசித் பிரமாணிக் (வயது 35) மிக இளம் வயது மந்திரி என்ற பெயரைப் பெறுகிறார்.
வயதான மந்திரி என்ற பெயர் சோம்பிரகாசுக்கு (72) கிடைத்துள்ளது.
50 வயதுக்குட்பட்ட மந்திரிகள் ஸ்மிரிதி இரானி (45), கிரண் ரிஜிஜூ (49), மன்சுக் மாண்டவியா (49), கைலாஷ் சவுத்ரி (47), சஞ்சீவ் பல்யான் (49), அனுராக் தாக்குர் (46), பாரதி பிரவின் பவார் (42), அனுபிரியா சிங் படேல் (40), சாந்தனு தாக்குர் (38), ஜான் பர்லா (45), எல்.முருகன் (44) ஆவார்கள்.
புதிதாக நேற்று பதவி ஏற்ற 43 மந்திரிகளின் சராசரி வயது 56.
கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரி
40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இ
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வ
இரண்டு வருட நீண்ட இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்த
ஆன்மீக பணியை பாராட்டி இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாச
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் நினைவுதினம்
நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி
பா.ம.க. நிறுவனர் டாக்டர்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் க இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக இலங்கை தமிழர்கள் ஏரா உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஜஸ்தா சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334 சத
