ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனக் கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதாக இருந்தால் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்.பி. ஒருவர் பதவி துறக்க வேண்டும். அதன்பின்னர் பஸிலின் பெயர் பரிந்துரைக்கப்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி வெளியிட வேண்டும்.
இவ்வாறான நடைமுறைகளால் இம்மாத நடுப்பகுதியிலேயே பஸில் நாடாளுமன்றம் வரக்கூடும் என ஆளுங்கட்சி பிரமுகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
தொல்பொருள் திணைக்களம் வட கிழக்கு பிரதேசங்களில் தொடர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப் அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன் நாட்டில் கொரோனா வைரஸ் தரவுகளை மாற்றி அரசைக் கவிழ்க்கு வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூச கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மா சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
