விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘அக்னிச்சிறகுகள்’. ஆக்ஷன், திரில்லராக உருவாகும் இப்படத்தில் அக்ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், ஜே.எஸ்.கே.சதீஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். மூடர்கூடம் நவீன் இயக்கி உள்ள இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார் அருண் விஜய். அதன்படி அக்னிச் சிறகுகள் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். நடிகர் அருண் விஜய் இப்படத்தில் ரஞ்சித் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர்
‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமு
அஜித்தின் வலிமை படம் பிரம்மாண்டமாக நேற்று எல்லா இடங்க
தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்
அஜித்தின் மகளாக குழந்தை நட்சத்திரமாக என்னை அறிந்தால்
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இ
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட
இந்த நாவலை பற்றி நாங்கள் சொல்ல
நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில்
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்
