கொவிட் பரவலையடுத்து வவுனியா நகரில் 8 கடைகள் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் முடிவுகள் நேற்று இரவு (03.07) வெளியாகிய நிலையில், வவுனியா நகர சதொச கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும், நவீன சந்தை தொகுதியில் 7 கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஊழியர்களை கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்களுடன் தொடர்பைப் பேணிய குறித்த சதொச கிளை மற்றும் ஏனைய கடை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடைகளும் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது
பைஸர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐந்து மாணவிகள் சுகவீ
கதிர்காமம் - தம்பே வீதியில்
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வெடிபொருட்கள் செயலிழப்பு உள்ளிட்ட காவல்துறை கடமைகளு பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிந பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு நாடாளுமன்றம் நாட்டுக்கு சேவை செய்வதற்குப் பதிலாக நாட கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போரா வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வுகள் மறு அறிவித்