துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்தநாள்.
இதையொட்டி அவருக்கு அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நீங்கள் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் மக்கள் சேவையாற்ற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே போல் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-
இந்த பொன்னான பிறந்த தினத்தில் நீங்கள் கடவுள் ஆசீர்வாதத்துடன் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து பல ஆண்டுகள் இந்த நாட்டுக்காக சேவையாற்ற வாழ்த்துகிறோம்.

இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர
தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில
இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வர பா.ம.க. நிறுவனர் டாக்டர்
பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அத ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடநதென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான
