முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை விசனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை சபை தனது டுவிட்டர் பக்கத்தில்,
சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கான ஜனாதிபதி மன்னிப்பு விடுதலையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட, தன்னிச்சையாக மன்னிப்பு வழங்குவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும்.
இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துவதுடன், பொறுப்புக்கூறலையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று பதிவிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறப்பு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகிà
வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை à
கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாடà¯
பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் இடம்பெற்ற ஐக
மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூ
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்கà
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக மத்திà
கடன் திட்ட அடிப்படையில் பாகிஸ்தானிடம் இருந்து 200 மில்ல
ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசமைப்பு கொà
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்னà
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில மொழியிலேயே நடத்à
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயà
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ
இலங்கை பணியாளர்களுக்கு தாதியர் துறையில் ஆயிரத்துக்கà¯
