தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ராதா. இவரது மகள் கார்த்திகா ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானார். பின்னர் அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களில் நடித்த இவர், சில தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார்.
நடிகை கார்த்திகா கடைசியாக வா டீல் படத்தில் நடித்தார். கடந்த 2016-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீசாகாமல் உள்ளது. அதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை. இதனால் 2017-ல் ஆரம்ப் என்ற இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்தார். தொடர்ந்து டி.வி தொடர்களில் நடிக்கவும் அழைப்பு வரவில்லை.
தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி தனது தந்தை நடத்தும் ஓட்டல் தொழிலை கவனிக்க கார்த்திகா முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்த்திகாவின் தங்கை துளசியும் 2013-ல் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். துளசி நடிப்பில் கடைசியாக யான் படம் 2014-ல் வெளிவந்தது. அதன்பிறகு அவருக்கும் படங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உலகம் முழுவதும் விஜய்யின் பாடல் தான் அரபிக்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தறà¯
இந்திய அளவில் முன்னணி
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், நடிகையுமான இருப்பவர் à®
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் à®
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்à
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் கà
தீவிர அரசியல் ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது à®
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடி
நடிகர் அஜித் தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்க
நடிகர் கமல்ஹாசன் தான் கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோà
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரி
நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிà
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சிà®
