நடிகர் தனுஷ் 2002-ல் வெளிவந்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமாகி படிப்படியாக வளர்ந்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் பிரபலமாகி இருக்கிறார். தற்போது ரூஸோ சகோதரர்கள் இயக்கும் ‘தி கிரே மேன்’ எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவரது நட்சத்திர அந்தஸ்து உயர்ந்து, சம்பளமும் அதிகமாகி உள்ளது.
அடுத்ததாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க தனுசை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படம் மூலம் நடிகர் தனுஷ் டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா இயக்குகிறார்.
இந்த படத்தில் நடிக்க நடிகர் தனுசுக்கு ரூ.50 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் இதுவரை வாங்கிய சம்பளத்தில் இது மிக அதிகம் என்கின்றனர். இந்த படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது.

விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் &ls
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு பிரபலமான கேப்ரியல்லா,
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்ப
தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.
இவரை தல
விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. த மலையாள நடிகை அஞ்சு குரியனின் ஸ்பெஷல் போட்டோஷூட் இணையத பிரபல இசையமைப்பாளர் டி. இமான் விரைவில் மறுமணம் செய்யவ இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெ செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போ நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயார தமிழ் சினிமாவின் உச்ச ந கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டAK 61-ல் இணைந்த இளம் நடிகர்
