கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விரைவில் கொள்கை ரீதியான தீர்மானங்களை மேற்கொள்ளவிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தொலைக்காணொளி ஊடாக நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தொற்றா நோயை கட்டுப்படுத்துவதற்கு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான ´புக்கர்´ விருது இலங்கை எழுத்தாளர
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு
இலங்கையைப் பொறுத்தமட்டில் தற்போது பாரிய பொருளாதார நெ
கெரவலப்பிட்டிய மின் நிலையத்தின் செயற்பாடுகளை சிலர் அ
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட
இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்
இடது கை மற்றும் மார்பில் காயங்களுடன் கூடிய ஆணின் சடலம
இலங்கை மக்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனகா தடுப்பூச
இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி
கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயணத் தடைகளை மீறிச் செயற்ப
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருந
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை வயல் பகுதி
