கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற இப்போது இருந்த தந்திரம் வகுத்து வருகிறார். இதனால் முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே பனிப்போர் நடக்கிறது.
சித்தராமையா தனது ஆதரவாளர்கள் மூலம், அடுத்த முதல்-மந்திரி தானே என்று கூற சொல்கிறார். அடுத்த சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறிவிட்டு, இப்போது தொகுதி மாறி நிற்க சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
சித்தராமையாவின் ஆதரவாளரான ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ.வை கட்டுப்படுத்த காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரால் முடியவில்லை. காங்கிரசின் உட்கட்சி பூசல் விரைவில் வெடிக்கும். அது வீதிக்கு வரும்.
இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை
இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்
கடந்த ஜூலை மாதம் 19ம் தேதியன்று மழைக்கால கூட்டத்தொடர
வங்கி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தொழில் அ
சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹா
உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் ஓட்டுப்பதிவு எந்த
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது &lsquo
டெல்லியில் தடையை மீறி மக்கள் பட்டாசு வெடித்த நிலையில்