இலங்கையில் கொரோனா மரணங்களின் அதிகரிப்பு வேகமானது சதவீத அடிப்படையில் ஒரு சதவீதத்தைக் கடந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியத்தின் தரவுகளின் படி, நாட்டில் கொவிட் மரணங்கள் சதவீதம் 1.07 ஆக அதிகரித்துள்ளது.
சர்வதேச ரீதியில் 40 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொவிட்-19 தொற்றினால் இதுவரையில் மரணித்துள்ளனர். இது சதவீத அடிப்படையில் 2.17 சதவீதமாக பதிவாகியுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தரவுகளின்படி, சர்வதேச ரீதியில் பிரேஸில் நாட்டிலேயே கொரோனா மரண சதவீதம் அதிக அளவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 இலட்சத்துக்கும் அதிகமான மரணங்கள் பதிவாகி உள்ள பிரேஸிலில் மரணங்களின் சதவீதம் 2.8 ஆக பதிவாகியுள்ளது
386,740 மரணங்கள் இடம்பெற்றுள்ள இந்தியாவில், மரணங்களின் சதவீதம் 1.29 ஆக பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் 617,009 மரணங்கள் பதிவாகி உள்ள நிலையில், அங்கு மரணங்களின் சதவீதம் 1.79 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ
கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விரைவில் கொள்கை ர
கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா
மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர
இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற் றாளர்களாக அடையாள
பல்கலைக்கழகத்திலோ வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இட
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக
இன்றைய தினம் குறித்த இறங்கு துறைக்கான கண்காணிப்பு விஜ
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்
இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்து பின்னர் தற்காலிகமாக மூட
யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நி
