கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக, கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பது குறித்து தீரமானிக்க தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.
இந்தக் கூட்டத்தின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை வர்த்தமானியில் அறிவிப்பதற்காக, அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அனுப்பவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா,இதனை தெரிவித்துள்ளார்.
தேசியப் பட்டியில் உறுப்புரிமைக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் குறிக்கப்பட்ட ஆவணத்தை, ஐக்கிய தேசியக் கட்சி அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மினுவாங்கொடையில் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில்
புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும்
கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற
கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ
ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐரோப்பி
மட்டக்களப்பில் முககவசம் அணியாதவர்களை கண்டறியும் விச
கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட
சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய
இலங்கையில் நேற்றைய தினம் 20 மாவட்டத்தில் கொ ரோனா தொற்றா
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்
அதிபர் – ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பத
மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசே