தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். மேலும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை ஊக்குவித்து வருவார்.
கொரோனா ஊரடங்கில் உடற்பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் பலரும் உடல் எடையை கூடி குண்டாக மாறி விட்டார்கள். மேலும் சிலர் சோம்பேறியாகவும் மாறிவிட்டார்கள். ஆனால், நடிகை சாக்ஷி அகர்வால், உடல் எடை கூடாமல் இருக்க தினமும் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகிறார்.
வீட்டில் இருக்கும் பூந்தொட்டி, தலையணை, துணி வைக்கும் பெட்டி ஆகியவற்றை வைத்து எளிய முறை உடற்பயிற்சிகளை செய்கிறார். இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களும் இவ்வாறு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார். இவர் வெளியிட்டிருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.

நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய முன்னணி பிர
இப்படத்தை தொடர்ந்து அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றுமà
முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைபà
நடிகர் விஜய் தேவரகொண்டா கம்பீரமான ஒரு நாயை வளர்த்து வà®
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிரà¯
சில நேரங்களில் தன்னுடைய நடிப்பில் வெளியாகிய திரைப்à
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்à
விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ படà
விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிகà®
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெலà¯
தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே
மலையாள நடிகை அஞ்சு குரியனின் ஸ்பெஷல் போட்டோஷூட் இணையத
பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிà
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்à®
நடிகை வாணி போஜனின் கலக்கலான அழகிய போட்டோஷூட் புகைப்பட
