புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து புதுக்குடியிருப்பின் 9 கிராம அலுவலர் பிரிவுகள் முற்றுமுழுதாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை வருகை தருமாறு அழைப்பு.
விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஆடைத் தொழிற்சாலை திறப்பதனை தடுப்பதற்காக இன்று காலையில் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலைக்கு முன்பாக உள்ள பகுதியில் வருகை தந்திருந்த புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உப தவிசாளர் க.ஜெனமேஜெயந் உள்ளிட்ட பத்து பேர் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதேவேளை குறித்த பகுதிக்கு வருகை தந்து எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட மக்களை காவல்துறையினர் தேடுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்
அடுத்த சிறுபோக பயிர் செய்கையின் போது விவசாயிகளுக்கு உ
வவுனியா – செட்டிகுளம் முசல்குத்தி காட்டுப் பகுதியில
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூசà®
இன்றைய தினம் சுகாதாரபிரிவினர் வேலைநிறுத்தப்போராட்டத
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடà
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதி
மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதத்தைத் திறà
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியின் விலை குறைந்தபட்ச விலை எண்பத சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்à அரசியல் கைதிகளுடைய விடுதலை அரசியல் தீர்வோடு மட்டுமà தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட ஆகஸ்ட் மாதà® சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அà நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர் புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமிà
