கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா அரசாங்க அதிபரிடம் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் கையளிக்கப்பட்டது.
நாட்டில் கொரோனா நோயாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினராலும் பல்வேறு வகையான உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஒரு தொகுதி சுகாதார பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபா பெறுமதியான 200 பொதிகள் “கியூமெடிகா ” அரச சார்பற்ற நிறுவனத்தினால் வவுனியா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டு மக்களுக்கு வழங்குவதற்காக வவுனியா பிரதேச செயலக அதிகாரிகளிடம் நேற்று (08) பொதிகள் கையளிக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட அரசஅதிபர் சமன்பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் சபர்ஜா, கியூமெடிகா அரச சார்பற்ற நிறுவனத்தினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்
கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீ
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுகாதார வழ
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ந
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கைக்கு வரவிரு
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டில், வேலைக்கு
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
யாழ்ப்பாணம் அச்சுவேலி சந்தைப் பகுதியில் மேற்கொள்ள
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவ
மத்திய கிழக்கு நாடுகளுடன் பொருளாதார உறவை மேம்படுத்து
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினைய
நாட்டிற்குள் இந்திய அமைதிப்படை வருவதற்கு வாய்ப்பிரு
ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்க
தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொ
