மட்டக்ககளப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வின்சன் பெண்கள் தேசிய பாடசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (8) ஆரம்பித்து வைக்க்கட்டுள்ளது. இதில் இன்று 750 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ந. மயூரன் மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிப்பாளர் வைத்தியர் இ. உதயகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இதில் மண்முணைவடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், காவற்துறை உத்தியோகத்தர்களும் உள்ளிட்ட 750 பேருக்கு இன்று இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதேவேளை இந்த தப்பூசியை ஏற்ற உத்தியோகத்தர்கள் முந்தியடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளும
ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்ம
ராகம மருத்துவ பீட விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் குழ
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி
பேராசிரியர் ரஞ்சித் பண்டாரவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் 2 கொரோனா தொற்றாளர
நாட்டில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு கில
பாதுகாப்பற்ற நிலையில் தொடுக்கப்பட்டிருந்த மின்சார வ
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க
75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இன பிரச்சினையை எதிர
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் ந