வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக் குளக்கட்டு வீதி வழியாக நகருக்கு பொதுமக்கள் வருகை தருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றது.
வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி செப்பனிடப்பட்டு வருவதால் குறித்த வீதியுடனான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பூந்தோட்டம், மகாறம்பைக்குளம், காத்தார்சின்னக்குளம்,பெரியார்குளம் போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வவுனியா குளக்கட்டு வழியாக நகரை நோக்கி வருகை தருகின்றனர்.
நகரில் வியாபார நிலையங்கள் உட்பட பல்வேறு திணைக்களங்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையற்ற வகையில் அநாவசியமாக பொதுமக்கள் வருகை தருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றது.
நகரிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியில் பொலிஸ் சோதனைச்சாவடி ஒன்று செயற்ப்பட்டு வருவது போல குளக்கட்டுப்பகுதியிலும் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தி அநாவசியமாக பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு
தரப்பினரும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
சி.டி. விக்கிரமரத்னவை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்த
இலங்கையில் கொரோனாவால் மரணிப்போரின் சரீரங்களைத் தகனம
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை கட்டுப்படுத்தும் நோ
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்க
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வவுனியா நகரி
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சி
கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்
நுவரெலியா - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
பௌத்த துறவிகளுக்கு சிறை கூடங்களை ஒதுக்கிய அரசாங்கத்த
