ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் கூட்டம் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கூடியது. டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் காணொலி காட்சி மூலமாக கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் நிதித்துறை ராஜாங்க மந்திரிகள், மாநில நிதி மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள். தமிழக அரசு சார்பில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதன் முறையாக ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கொரோனாவுக்கான மருந்து மற்றும் தடுப்பூசி, மருத்துவ உபகரணங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வரும் நிலையில் அவை குறித்து ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்பà
சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலைà®
மேற்கு வங்காள மாநிலம் நந்திகிராம் தொகுதியில் முதல்வரà
இந்தியாவில
கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்à டி.ஜி.பி.அலுவலகம் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்க௠நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும௠நீர்மூழ்கி கப்பல்களுக்கான புதிய தொழில்நுட்பத்தை வடிà® தமிழகத்தில்
டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட்à தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திà® இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூதà® இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவà®
