உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‛வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து அவர் விஜய் ஆண்டனி நடித்த ’காளி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். தற்போது அவர் தனது மூன்றாவது படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் நடிகர் காளிதாஸ் ஹீரோவாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை தன்யா நடிக்க உள்ளார். இவர் விஜய்சேதுபதியின் கருப்பன் படத்தில் நடித்து பிரபலமானவர்.
இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தை ரைஸ் ஈஸ்ட் கிரியேசன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நà®
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படஙà¯
ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிக
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடி
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்à
தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவà
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெà
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தற்போது 26வது நாளை தொட்டு இருக்கà®
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத
நடிகை ஜான்வி கபூர் நாக்கு மூக்க பாடலுக்கு நடனமாடி உள
நடிகை சினேகா தமிழ் சினிமா ரசிகர்கள் புன்னகை அரசியாக கà¯
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்à
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்
