அரியானாவில் கடந்த 2 வாரங்களாக கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வருகிறது. நோயாளியின் விவரங்களை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் நேற்று இணையவழியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அரியானாவில் இதுவரை 758 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 58 பேர் குணமடைந்து விட்டனர். 50 பேர் பலியானார்கள். மீதி 650 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு தேவையான ஊசி மருந்தில் 6 ஆயிரம் குப்பிகள், மத்திய அரசிடம் இருந்து வந்துள்ளது. இன்னும் 2 நாட்களில் 2 ஆயிரம் குப்பிகள் கிடைக்கும். இதுதவிர, 5 ஆயிரம் குப்பிகளை கொள்முதல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்
நாடாளுமன்ற மழைக்காலக்
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட மும்பையில் பொது இடங்களில் மக்களுக்கு கட்டாய கொரோனா பர மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில், ஒரு கோடியே ஒன்றா உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக ந கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு மேற்கு வங்காளத்தில் இன்னும் 6 கட்ட வாக்குப்பதிவு மீதம மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய கே.எஃப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் சே ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4
