தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை-2, ராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த ஊரடங்கு சமயத்தில் படப்பிடிப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால், வீட்டிலேயே இருக்கும் நடிகை திரிஷாவிடம் சில இயக்குனர்கள் கதை சொல்ல முனைப்பு காட்டினார்களாம். ஆனால் நடிகை திரிஷா யாரிடமும் கதை கேட்கவில்லை என கூறப்படுகிறது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பின்னர் தான் புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என நடிகை திரிஷா முடிவு செய்துள்ளாராம்.

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக்
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சரயு ராய் இந்து கடவுளà¯
விஜய் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘சர்காà®
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதனà
விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு
சூரரைப் போற்று' திரைப்படம் 2020-ம் ஆண்டிற்கான தென்னிநà
தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெà
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதுமà
நடிகர் பிரேம்ஜி பிரபல பாடகி ஒருவரை காதலித்து வருவதாக à®
தற்போதைய Youtube சென்சேஷன் பாடல் அரபிக் குத்து தான். அனிருத
தமிழ் சினிமாà®
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இà
இந்திய சினிமாவில் யாரும் எதிர்ப்பாரத வெற்றியை கே ஜி எà®
‘ஜெய்பீம்’ படத்தில் யாரையும் அவமதிக்கவில்லை என நடà®
பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக
