நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது
இந்த நடமாட்டத் தடையானது நாளை (25) அதிகாலை 4 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டாலும், அக்காலப்பகுதியினுள் உணவு மற்றும் மருந்து பொருள் கொள்வனவு போன்ற அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் மேற்கொள்ளுமாறு இராணுவத் தளபதி நேற்று அறிவித்திருந்தார்.
அவ்வாறே, நாளை (25) இரவு 11 மணிக்கு மீண்டும் அமுலாக்கப்படும் நடமாட்டத் தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.
நடமாட்டத் தடை தளர்த்தப்படும் காலப்பகுதியினுள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அருகிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு மாத்திரம் செல்லுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி கோரியுள்ளார்.
திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் வசிக்கும் அரச உ
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொர
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் ப
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர
சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகர
அனுராதபுரம் – புத்தளம் பிரதான வீதியின் சாலியவெவ பகு
2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை விசா
பராமரிப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை ம
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளும
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து
இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில