மிசோரம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 201 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,377- ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2060-ஆக உள்ளது.
மிசோரமில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 17-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்க்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிசோரமில் மேலும் 7 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மே 24-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு தொடர்வதால் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு அமலில் இருப்பதால் மக்கள் அவசியம் இன்றி வீடுகளை விட்டு வெளியேறக் கூடாது என மாநில மக்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
மும்பை மலாடு, மத்ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களா
கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களை சுகாதாரத் துறை அமை
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
சீனாவினால் கடத்திச்செல்லப்பட்டதாக கூறப்பட்ட இந்திய சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த மதுரையில் இன்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருப வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான இமாசல பிரதேசத்தின் கின சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் விடுபட்ட காஞ்சிபுரம இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட வ இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்ந புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்வ