தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா நோயை கட்டுப்படுத்த ஏதுவாக பல்வேறு மாவட்டங்களில் தே.மு.தி.க.வின் சார்பாக கொரோனா நோயாளிகளுக்கு பல்வேறு நிவாரணங்களை வழங்கி உள்ளோம்.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தேன். மேலும், தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தேன்.
இந்நிலையில், முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ.10 லட்சம் வழங்க இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு பவானியில் சிறுமிக்கு இருமுறை திருமணம் நடத்தியதாக பெற சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம இந்தியாவில் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் பெரும் பாதிப் திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கி கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு
