நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அம்பாசமுத்திரம், ஊா்க்காடு - சாட்டுபத்து சாலையில் ஊா்க்காட்டைச் சோ்ந்த இளைஞா்கள் அமா்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக குளித்துவிட்டு வந்த மற்றொரு பிரிவினா் அங்கிருந்த இளைஞா்களின் மோட்டாா் பைக் மீது மோதியதில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து இரு பிரிவினரும் வீடுகள் மீது தாக்குதலில் ஈடுபட்டனா். தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல் துணை கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்டதாக இருதரப்பையும் சோ்ந்த 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள் பயணமா
இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள
சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற் கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ மகாராஷ்டிரா தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரில உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பய ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி நேற்று மா