கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது.
இதற்கமைய நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய தெற்காசிய நாடுகளின் பயணிகளுக்கே நாட்டுக்குள் நுழைவதற்கு மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த நாடுகளிலுள்ள பயணிகள் குவைத்துக்குள் நுழைய வேண்டுமாயின் பிறிதொரு நாட்டில் 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்திருக்க வேண்டியது அவசியம் எனவும் குவைத் அமைச்சரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை பொருட்கள் விமான சேவைகளுக்கு குறித்த தீர்மானம் பொருந்தாது என குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
அம்பாறை திருக்கோவில் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட ப
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்
2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப்
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு வென்டிலெட்டர் க
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முன்பள்ளிகளின் பௌதீக வ
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை
கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்
நாடுமுழுவதும் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வரை
வடமராட்சி கடற்பரப்பில் வைத்து கடற்தொழிலாளர் சங்கத் த
24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்
லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி
