இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் மற்றும் மோதல்கள் காரணமாக எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கை தூதரகம் இஸ்ரேலில் வாழும் இலங்கையர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, பெரிய கூட்டங்கள் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, இலங்கையர்கள் விழிப்புடன் இருக்குமாறும் இஸ்ரேலில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அதேநேரம் அனைத்து பயண ஆவணங்களையும் எளிதில் அணுகக்கூடியதன் முக்கியத்துவத்தையும் தூதரகம் வலியுறுத்தியது.
தீவிர அவசரநிலை ஏற்பட்டால் இலங்கை சமூகத்தின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்காக தூதரகத்தின் 058 6875764, 055 9284399 என்ற அவசர எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.
யாழ். மாநகர சபையின் வரவுசெலவு திட்டம் 23 மேலதிக வாக்குகà®
பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் கà¯
இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகளà¯
வாய் முகம் மற்றும் தாடை சிகிச்சை சம்பந்தமான சிகிச்சை à®
மன்னார் மாவட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெல் அறà
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து à®
இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்à®
கொழும்பில் சேர் பாரோல் ஜயதிலக மாவத்தை பகுதியில் ஆர்ப்
மேல் மாகாணத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி ச
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நி
அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொணà¯
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சிà®
கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திà®
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருகà¯
நீதியரசர்கள் வரிசையாக விலகினால், தடுத்து வைக்கப்பட்டà
