தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
மகத்தான மக்களாட்சியின் மாண்பிற்கு நான்காவது தூணாய் விளங்குவது ஊடகத்துறை. செய்திகளை மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தலையாய பணியை ஊடகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்காக அயராது உழைக்கின்றன.
கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப்பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள்.
செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், தேர்தல் ஆணையம் பà®
உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரà
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ரà
திமுக தலைவர்
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள சென்னை: 72-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை கோட்டையில் இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்படà கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி நà கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொà இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் ஜம்மு காஷ்மீரின் சோபோர் பகுதியில் போலீசாரும், பாதுகாப
