சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4,298 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 131 ஆக உள்ளது.
அங்கு ஒரே நாளில் 140 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 18,677 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இஸ்ரேலைப் பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் தற்போது 29-வது இடத்தில் உள்ளது.
பிரித்தானியா தனக்கு சொந்தமானதென கூறும் சாகோஸ் தீவில்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய à ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவது à ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கக்கூடாது, வேலைக்கு செலà கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்கà அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாà உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகà தலைநகர் புதுடெல்லி ஜஹாங்கீர்புரியில் நடைபெற்ற அனுமன௠உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்னும் ஒரு சில தினங்களில் ரà ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காà® உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம் இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45