தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் பகுதியில் கடந்த வாரத்தில் அதிகளவு குருநாதர்கள் இனங்காணப்பட்டது அடுத்து கொடிகாமம் நகர்ப்பகுதி சந்தை கடைத்தொகுதி மேலும் இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளநிலையி
இன்றைய தினம் ராணுவத்தினரால் குறித்த பகுதிகள் நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டுதலில் ராணுவத்தின் 52 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியின் நெறிப்படுத்தலில் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று காலை கொடிகாமத்தில் முன்னெடுக்கப்பட்டது
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36ஆவது பொதுப் பட்டமளிப்
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
2022ஆம் ஆண்டின் இறுதி சூரிய கிரகணத்தை இன்று (செவ்வாய்க்க
கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏ
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைட
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முதன் முறையாக 'திறன்காண் நி
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்